Skip to content

மாநிலம்

தேர்தல் வரும்போது தான் வன்னியர்களை நினைப்பார் ராமதாஸ்…. அமைச்சர் சிவசங்கர் தாக்கு

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 28ம் தேதி விழுப்புரம் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்னிய சமூகத்தின் பிரதிநிதியாக முதல் முறையாக உழவர் உழைப்பாளர் கட்சி… Read More »தேர்தல் வரும்போது தான் வன்னியர்களை நினைப்பார் ராமதாஸ்…. அமைச்சர் சிவசங்கர் தாக்கு

தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி….. 25 தொழிலாளர்கள் படுகாயம்

திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.ஜி.ஆர்  நகர் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் 45பேர் கோட்டைபட்டினத்திற்கு இன்று அதிகாலை நாற்று களை எடுப்பதற்காக இரண்டு டெம்போக்களில் சென்றனர். வேலை முடித்து ஒரு டெம்போ… Read More »தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி….. 25 தொழிலாளர்கள் படுகாயம்

உரிமைத்தொகை, அரசு வீடு கேட்டு மறைமலை அடிகளாரின் பேத்தி கலெக்டரிடம் மனு..

  • by Authour

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளின் மகன் மறை.பச்சையப்பன். இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகள் லலிதா(43). பி.காம் பட்டதாரியான இவர், தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52) மாவு… Read More »உரிமைத்தொகை, அரசு வீடு கேட்டு மறைமலை அடிகளாரின் பேத்தி கலெக்டரிடம் மனு..

டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை… Read More »டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

என் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கும் .. பி. கே நம்பிக்கை..

  • by Authour

பீகார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் 4 தொகுதியிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் பிகாரி சமூகத்தினர் மத்தியில் பேசியதாவது..  பீகார் உண்மையில் தோல்வி அடைந்த மாநிலம். மாநில… Read More »என் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கும் .. பி. கே நம்பிக்கை..

14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,… Read More »14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…….. மாஜி ஐஜி முருகன் கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

ஓய்வு பெற்ற ஐ.ஜி முருகன் கடந்த 2017-18 ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஐ.ஜியாக பணியாற்றினார். அப்போது அவருடன் பணியாற்றிய பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்… Read More »பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…….. மாஜி ஐஜி முருகன் கோர்ட்டில் ஆஜர்

கடலூர் புதிய துறைமுகத்துக்கு அஞ்சலை அம்மாள் பெயர்….. அன்புமணி கோரிக்கை

  • by Authour

 பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்துக்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார்… Read More »கடலூர் புதிய துறைமுகத்துக்கு அஞ்சலை அம்மாள் பெயர்….. அன்புமணி கோரிக்கை

அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.  கடந்த செப்டம்பர் மாதம் 20ம்தேதி ரஞ்சித் குமாரின் தந்தை வீட்டு சுவர் கட்ட முயன்ற போது ஏற்பட்ட தகராறில்,… Read More »அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

மாற்று திறனாளியிடம் குறைகேட்ட புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்றுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, பொதுமக்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.  இந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன்… Read More »மாற்று திறனாளியிடம் குறைகேட்ட புதுகை கலெக்டர்

error: Content is protected !!