Skip to content

ஆன்மீகம்

ராமநவமி தினத்தில் அயோத்தி பாலராமர் சிலை மீது சூரிய ஒளி..

ஆண்டுதோறும் ராமநவமி தினத்தில் அயோத்தி ராமர் கோயில் பாலராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் வண்ணம் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, 5.8 சென்டிமீட்டர் சூரிய ஒளிக்கற்றை பாலராமர் சிலையின்… Read More »ராமநவமி தினத்தில் அயோத்தி பாலராமர் சிலை மீது சூரிய ஒளி..

இன்றைய ராசிபலன்… 18.04. 2024

  • by Authour

இன்றைய ராசிபலன்… 18.04. 2024 மேஷம் … மகிழ்ச்சி நிரம்பிய நல்ல நாள் இன்று, பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் வீட்டை விட்டு வெளியேறுங்கள், இதன் மூலம் நீங்கள் பயனடையலாம். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது.… Read More »இன்றைய ராசிபலன்… 18.04. 2024

இன்றைய ராசிபலன்… 17.04..2024

இன்றைய ராசிபலன்… 17.04..2024 மேஷம்… மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது. நாளை நீங்கள் எதையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் இருப்பதால் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.… Read More »இன்றைய ராசிபலன்… 17.04..2024

இன்றைய ராசிப்பலன் – 16.04.2024

  மேஷம் இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி… Read More »இன்றைய ராசிப்பலன் – 16.04.2024

இன்றைய ராசிப்பலன் – 15.4.2024

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 15.4.2024 மேஷம் இன்று தொழில் ரீதியாக அலைச்சலும் மனக்குழப்பமும் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.… Read More »இன்றைய ராசிப்பலன் – 15.4.2024

இன்றைய ராசிபலன்… (14.04.2024)

  • by Authour

இன்றைய ராசிபலன்…. ( 14.04.2024) மேஷம்… நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். இன்று நீங்கள் எந்த உதவியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும். உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம் – உங்களுக்கு எதிராக… Read More »இன்றைய ராசிபலன்… (14.04.2024)

இன்றைய ராசிப்பலன்… (13.04.2024)…

மேஷம் இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.… Read More »இன்றைய ராசிப்பலன்… (13.04.2024)…

இன்றைய ராசிபலன்… (12.04.2024

  • by Authour

இன்றைய ராசிபலன் – (12.04.2024) மேஷம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம்… Read More »இன்றைய ராசிபலன்… (12.04.2024

இன்றைய ராசிபலன் – (11.04.2024)

வியாழக்கிழமை மேஷம் இன்று நீங்கள் எடுத்த முயற்சியில் இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களுடன் சுமூக உறவு உண்டாகும். ரிஷபம் இன்று உறவினர்கள் வருகையால் சுபசெலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். மிதுனம் இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். தொழிலில் சற்று மந்த நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். கடகம் இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிம்மம் இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வங்கி சேமிப்பு உயரும். கன்னி இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுபறி நிலை நீங்கி சாதகப் பலன் ஏற்படும். துலாம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பின் லாபம் கிட்டும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். சிறப்பான பணவரவால் கடன்கள் குறையும். தனுசு இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். மகரம் இன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் பிரச்சினைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் நட்பால் அனுகூலங்கள் உண்டாகும். மீனம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

பிறை தென்பட்டதால் இன்று ரம்ஜான்… தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு

  • by Authour

ஏப்ரல் 9 பிறை தென்படாததால் தமிழகம், புதுவையில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் பிறை தென்பட்டதாகவும் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல்… Read More »பிறை தென்பட்டதால் இன்று ரம்ஜான்… தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு

error: Content is protected !!