தவறாமல் நாடாளுமன்றம் வரவேண்டும்….பாஜக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு
நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் வரும் 13ம் தேதி வரை பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று வரிகள் கொண்ட கொறடா உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.… Read More »தவறாமல் நாடாளுமன்றம் வரவேண்டும்….பாஜக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு