காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்… பொதுமக்கள் 3 பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியுடன் புகுந்த இரண்டு நபர்கள் ரஜோரி மாவட்டத்தில்… Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்… பொதுமக்கள் 3 பேர் பலி