Skip to content

இந்தியா

2000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொள்ள மேலும் கால அவகாசம்

 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ்… Read More »2000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொள்ள மேலும் கால அவகாசம்

ஆந்திராவில் வரலாறு காணாத மழை…..கிருஷ்ணாவில் 10 லட்சம் கனஅடி வெள்ளம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்கள் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் மழை கொட்டி… Read More »ஆந்திராவில் வரலாறு காணாத மழை…..கிருஷ்ணாவில் 10 லட்சம் கனஅடி வெள்ளம்

7 ஆயிரத்து 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் இன்னும் உள்ள வரல…

புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது போது பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு… Read More »7 ஆயிரத்து 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் இன்னும் உள்ள வரல…

டில்லி…..ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது…..ED நடவடிக்கை

  • by Authour

டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமானத்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.  இவர் வக்ஃப் வாரிய தலைவராக இருந்த போது பணிநியமனத்திற்காக பணம்… Read More »டில்லி…..ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது…..ED நடவடிக்கை

உயிர் உள்ளவரை நான் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பணியாற்றுவேன்…. நடிகை ரோஜா…

தமிழகத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரோஜா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியில் முக்கிய நிர்வாகியாக… Read More »உயிர் உள்ளவரை நான் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பணியாற்றுவேன்…. நடிகை ரோஜா…

விவசாயிகள் போராட்டத்தில் வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்பு

 பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையான ஷம்புவில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அதன் 200-வது நாளான இன்று பெரும் திரளாக கூடினர்.  மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் அவர்களுடன் இணைந்து தனது ஆதரவினைத்… Read More »விவசாயிகள் போராட்டத்தில் வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்பு

டில்லி….தேசிய நீதித்துறை மாநாடு…..சிறப்பு தபால்தலை, நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

  • by Authour

புது டில்லியில்  மாவட்ட நீதித் துறைக்கான இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று தொடங்கியது. பிரதமர் மோடி  இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் சங்க தலைவர்… Read More »டில்லி….தேசிய நீதித்துறை மாநாடு…..சிறப்பு தபால்தலை, நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வர இந்தியர்கள் பட்டியல்.. டாப் 10 யார் யார்?

அமெரிக்க ஊடக நிறுவனமான போர்ப்ஸ் (Forbes) இணையதளத்தில் உலக கோடீஸ்வரர்கள் மற்றும் இந்திய கோடீஸ்வர்கள் தொடர்பான நிகழ்நேர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இந்திய கோடீஸ்வரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி முதலிடத்தில்… Read More »போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வர இந்தியர்கள் பட்டியல்.. டாப் 10 யார் யார்?

உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து…..தெலங்கானா முதல்வர் மன்னிப்பு

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர்  சந்திரசேகர ராவ் மகள்  கவிதாவுக்கு,   உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதுபற்றி தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறும்போது சந்திரசேகர ராவ் கட்சிக்கும்,  பாஜகவுக்கும் உறவு ஏற்பட்டு விட்டது. அதனால்  ஜாமீன்… Read More »உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து…..தெலங்கானா முதல்வர் மன்னிப்பு

ஆந்திரா….2 எம்பிக்கள் ராஜினாமா….ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் முழுக்கு

  • by Authour

ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி.மஸ்தான் ராவ் ஆகியோர் அந்த கட்சியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும்  ராஜினாமா செய்தனர். தற்போதைய ஆளுங்கட்சியான தெலுங்க… Read More »ஆந்திரா….2 எம்பிக்கள் ராஜினாமா….ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் முழுக்கு

error: Content is protected !!