காசாவில் குளிர்கால புயல்…3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.… Read More »காசாவில் குளிர்கால புயல்…3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி










