Skip to content

தமிழகம்

4 ஆண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில், தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நேற்று… Read More »4 ஆண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கடந்த 8ம் தேதி மதுரை வந்த பாஜக நிர்வாகிகளை சந்தித்தார்.  அத்துடன் பொதுக்கூட்டத்திலும் பேசினார்.  தமிழ்நாட்டில் அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலுக்கான பணியை இப்போதே  பாஜக தொடங்கி… Read More »அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்

கோவை-கேரளா வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

கோவை அருகே வாளையாறு சோதனைச் சாவடியில், உரிய ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் ஹவாலா பணத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து… Read More »கோவை-கேரளா வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம்

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பு அணிகளில் ஒன்றான மருத்துவர் அணியில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.  2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தியே… Read More »தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம்

ராமேஷ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

மீன்பிடி தடைக்காலம் முடிந்து  கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழகத்தில்  ஏப்ரல் 15 முதல்  ஜூன் 15 வரை  61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.… Read More »ராமேஷ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

2 பாமக எம்.எல்.ஏக்களுக்கு திடீர் நெஞ்சுவலி

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAபாமகவில்  மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில்  கட்சியின் செயல் தலைவர் ஜி.கே. மணியும்,  சேலம்மேற்கு எம்.எல்.ஏ. அருளும்  டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக உள்ளனர். மற்ற 3 பேரும்  அன்புமணியுடன் உள்ளனர். இந்த நிலையில் … Read More »2 பாமக எம்.எல்.ஏக்களுக்கு திடீர் நெஞ்சுவலி

3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக… Read More »3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

நெல்லை- இளம்பெண் கொலை வழக்கில் சாமியார் உட்பட 4 பேர் சிக்கினர்

  • by Authour

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு… Read More »நெல்லை- இளம்பெண் கொலை வழக்கில் சாமியார் உட்பட 4 பேர் சிக்கினர்

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஓட்டல்களில் ரெய்டு..

சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ஆர்யா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக தொழில் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஆகையால் திரைத்துறையில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த… Read More »நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஓட்டல்களில் ரெய்டு..

மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால்…..கற்பனை காட்சி…முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

  • by Authour

மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால், கற்பனை காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு… Read More »மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால்…..கற்பனை காட்சி…முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

error: Content is protected !!