கலெக்டர் அலுவலகம் முன்பு மீனவ குடும்பம் தீக்குளிக்க முயற்சி….
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் 2 ஆண்டுக்கு முன்பு ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக இவரை கிராம நாட்டாமை பஞ்சாயத்தினர் குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், மீன்பிடித் தொழிலுக்கு… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு மீனவ குடும்பம் தீக்குளிக்க முயற்சி….