Skip to content

தமிழகம்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்வு

  • by Authour

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை உயர்ந்ததை அடுத்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் மீண்டும் மாலை ரூ.960 உயர்ந்துள்ளது.… Read More »தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்வு

ஜாய் கிரிசில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா ஆகிய இருவரும் ஆஜராகினர்.  ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை தாக்கியதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி இருவரும்… Read More »ஜாய் கிரிசில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் கோர்ட்டில் ஆஜர்

ரஜினி வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்…பரபரப்பு

  • by Authour

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி சென்னை, போயஸ்கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு ரஜினிகாந்தை காண்பதற்கு ரசிகர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தற்போது இல்லத்தில் இல்லை எனக் கூறி… Read More »ரஜினி வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்…பரபரப்பு

14ம் தேதி பாமகவில் விருப்ப மனுக்கள் விநியோகம்.. அன்புமணி அறிவிப்பு

  • by Authour

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி… Read More »14ம் தேதி பாமகவில் விருப்ப மனுக்கள் விநியோகம்.. அன்புமணி அறிவிப்பு

டிச.,18ம் தேதி ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்… செங்ஸ் தகவல்

  • by Authour

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கிறார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் டிசம்பர் 18 அன்று காலை 11 மணி… Read More »டிச.,18ம் தேதி ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்… செங்ஸ் தகவல்

டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும்… Read More »டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் மேலாளர் பரபரப்பு பேட்டி

  • by Authour

நடிகர் விஜய்க்கு கடந்த 27 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வந்தவரும், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவருமான பி.டி.செல்வக்குமார், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) இணைந்தார். அதன்பின்னர்… Read More »திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் மேலாளர் பரபரப்பு பேட்டி

சிறகடிக்க ஆசை… சின்னதிரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை

  • by Authour

‘சிறகடிக்க ஆசை’ உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39), கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். … Read More »சிறகடிக்க ஆசை… சின்னதிரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை

பட்டுக்கோட்டை அருகே பள்ளியில் புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

  • by Authour

பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டை ஊராட்சியில் செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளாகியும் புதிய கட்டிடம் கட்டித் தரவில்லை என்றும் மாணவ மாணவிகள் நலன் கருதி புதிய கட்டிடத்தை விரைந்து கட்டித்… Read More »பட்டுக்கோட்டை அருகே பள்ளியில் புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி” – செங்ஸ்…

  • by Authour

தவெக தலைவர் விஜய், ஈரோட்டில் நடத்தவுள்ள கூட்டத்தில் மாற்று கட்சியினர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோட்டி இன்று (டிச.12) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், “விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி.… Read More »விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி” – செங்ஸ்…

error: Content is protected !!