திமுக ஆர்ப்பாட்டம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்… Read More »திமுக ஆர்ப்பாட்டம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்