Skip to content

திருச்சி

பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

  • by Authour

தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில்… Read More »பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

  • by Authour

திருச்சி இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபராக பணியாற்றியவர் கல்யாணசுந்தரம் எனும் கல்யாணம்(50) சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக வீட்டில் ஒய்வுபெற்று வந்தார். நேற்று இரவு வேங்கூரில் உள்ள தனது… Read More »திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது. அப்போது அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் மேல வணியகுடி பகுதியைச்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி சுமதி (29) இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.பின்னர்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மத்திய பேருந்து நிலையம் கோயம்புத்தூர் பஸ் நிறுத்தம்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

எச். ராஜா மீது மமக சார்பில் திருச்சி போலீஸ் ஸ்டேசனில் புகார்…

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்களை தவறான கருத்து மூலம் விமர்சித்த பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா மீது திருச்சியில் மணப்பாறை, உறையூர், தில்லை… Read More »எச். ராஜா மீது மமக சார்பில் திருச்சி போலீஸ் ஸ்டேசனில் புகார்…

திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலை கடந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே சென்றபோது முன்னாள் சென்ற… Read More »திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110  துணைமின் நிலையங்களில் 12.11.2024 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00… Read More »திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்….

திருச்சி வருமான வரித்துறை சார்பில் வருகின்ற 11-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம் திருச்சி பாரதியார் சாலையில் உள்ள பல்நோக்கு சேவை சங்கம் அரங்கில்… Read More »வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்….

திருச்சியில் வீரமாமுனிவர் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மரியாதை…

  • by Authour

திருச்சி பாலக்கரை எடத்தெரு புனித வியாகுல மாதா கோவில் வளாகத்தில் உள்ள தமிழ் வளர்த்து தொண்டு ஆற்றிய, திருக்குறளை மொழி பெயர்த்த புனித வீரமாமுனிவர் 344 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு… Read More »திருச்சியில் வீரமாமுனிவர் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மரியாதை…

error: Content is protected !!