Skip to content

திருச்சி

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி…

திருச்சி தில்லை நகா் செங்குளத்தான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. பேச்சிமுத்து (49). இவர்  சுமை தூக்கும் தொழிலாளி.  திருச்சி தில்லை நகா் 80 அடி சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் மின்… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி…

தேசிய மகளிர் ஹாக்கி போட்டி….தங்கம் வென்று திரும்பிய திருச்சி அணிக்கு உற்சாக வரவேற்பு..

  • by Authour

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான 53வது தேசிய அளவிலான மகளிர் ஹாக்கிபோட்டிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டாம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது. நாடுமுழுவதும் இருந்து 80 கேந்திரிய… Read More »தேசிய மகளிர் ஹாக்கி போட்டி….தங்கம் வென்று திரும்பிய திருச்சி அணிக்கு உற்சாக வரவேற்பு..

முதல்வர் ஒப்பந்தம் செய்த ஜாபெல் நிறுவனம்….. மணப்பாறையில் அமையும்….. அமைச்சர் மகேஸ்

  • by Authour

அமைச்சர் அன்பில் மகேஷ் கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜாபெல் என்ற எலக்ட்ரிக்கல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமையவிருக்கிறது, இதன் மூலம் 5,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.… Read More »முதல்வர் ஒப்பந்தம் செய்த ஜாபெல் நிறுவனம்….. மணப்பாறையில் அமையும்….. அமைச்சர் மகேஸ்

திருச்சியில் அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு..

  • by Authour

திருச்சி மாநகராட்சி  மேயர் மு. அன்பழகன் இன்று தேவர் ஹால் அருகில் உள்ள ஜான் பஜார் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலை வழங்கப்படும் இட்லிக்கான பொருட்கள் மற்றும் மதியம் வழங்கப்படும்… Read More »திருச்சியில் அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு..

திருச்சி கிழக்கு மாவட்ட …..மமக பொதுக்குழு கூட்டம்

திருச்சி கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின்   மாவட்ட பொதுக்குழு கூட்டம்,  மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா  தலைமையில் KMS மினி ஹாலில்  நடைபெற்றது.மமக மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.… Read More »திருச்சி கிழக்கு மாவட்ட …..மமக பொதுக்குழு கூட்டம்

அமைச்சர் மகேசின் டிரைவர் எனக்கூறி மாணவியிடம் அத்துமீறல்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்குட்பட்ட தாழக்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கரி  என்பவரது  மகள்  17 வயது மாணவி,  இவர் ஐடிஐ படித்து வந்தார்.  இந்த மாணவியிடம்  சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன்… Read More »அமைச்சர் மகேசின் டிரைவர் எனக்கூறி மாணவியிடம் அத்துமீறல்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி “சீனியர், ஜூனியர்” பத்தி சுப்புனி காப்பிக்கடையில் பேச்சு..

  • by Authour

ஏற்கனவே சுப்புனிக்காப்பி கடைபெஞ்சில் ஏற்கனவே சந்துக்கடை காஜா பாய், பொன்மலை சகாயம் இருவரும் காப்பி குடித்துக்கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி‘ ஒரு சீனியா் வந்து இருக்கேன் தள்ளி உட்காரு ஓய்..’.  எனகூற… Read More »திருச்சி “சீனியர், ஜூனியர்” பத்தி சுப்புனி காப்பிக்கடையில் பேச்சு..

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற பேயர்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர் மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (09.09.2024) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற பேயர்..

திருச்சி பஸ்சில்…….பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

  • by Authour

திருச்சி அடுத்த வயலூரை சேர்ந்த ராஜேந்திரன்  என்பவரது மனைவி  ஜான்சிராணி(55).  இவர் நேற்று  காலை உறையூரில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு மகளுடன் வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் ஜான்சிராணியும், அவரது மகளும் திருச்சி அரசு… Read More »திருச்சி பஸ்சில்…….பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

மும்பை போலீஸ் என போனில் மிரட்டி…. திருச்சி வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி

  • by Authour

ரூம் போட்டு யோசிப்போங்களோ……. அப்படின்னு வடிவேலு ஒரு  வசனம் பேசுவார்.  மோசடி பேர்வழிகள் அப்படித்தான்  ரூம் போட்டு யோசிக்கிறாங்க போல.  அப்படி யோசித்து…..திருச்சி வாலிபரிடம் ரூ.1 லட்சத்தை  ஆட்டைய போட நினைத்துள்ளார்.    2… Read More »மும்பை போலீஸ் என போனில் மிரட்டி…. திருச்சி வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி

error: Content is protected !!