திருச்சி என்ஐடி போராட்டத்திற்கு காரணமானவர் கைது
திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்ததாக கதிரேசன்(படம் வெளியிடப்பட்டுள்ளது) என்ற தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடந்தது. போலீசார் மற்றும் கல்லூரி … Read More »திருச்சி என்ஐடி போராட்டத்திற்கு காரணமானவர் கைது