பிரதமர் மோடி நாளை வருகை…… குண்டு துளைக்காத கார் ஶ்ரீரங்கம் வந்தது
பிரதமர் மோடி நாளை காலை 10.20 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். இதற்காக ஶ்ரீரங்கம் யாத்திரை நிவாஸ்… Read More »பிரதமர் மோடி நாளை வருகை…… குண்டு துளைக்காத கார் ஶ்ரீரங்கம் வந்தது