ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி நெல் அளவை கண்டருளினார் …
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி நெல் அளவை கண்டருளினார் …