போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராமநாதபுரம் பட்டினம் காத்தான் கிருஷ்ணா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த கண்ணன் (41) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது