கள்ளக்குறிச்சி………சாராயம் குடித்த 5 பேர் பலி…… 10 பேர் சீரியஸ்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் என்ற கிராமத்தில் இன்று கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தலைவலி,… Read More »கள்ளக்குறிச்சி………சாராயம் குடித்த 5 பேர் பலி…… 10 பேர் சீரியஸ்