பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட்….. இன்று ரத்து
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடங்குவதாக இருந்தது. ஆனால் நேற்று முதல் பெங்களூருவில் மழை கொட்டத் தொடங்கியது. இன்றும் மழை விட்டு விட்டு ெ பய்து கொண்டே… Read More »பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட்….. இன்று ரத்து