Skip to content

விளையாட்டு

5 தொடர் தோல்வி, மீண்டும் எழுச்சி பெறுமா சிஎஸ்கே?

  • by Authour

ஐபிஎல் கிரிக்​கெட்​டின் லீக் ஆட்​டம்  நடந்து வருகிறது.  இந்த போட்டியில்  இதுவரை  சென்னை சிஎஸ்கே அணி6 போட்டிகளில் ஆடி  ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.   இப்படிப்பட்ட 5 தொடர் தொல்விகளை சிஎஸ்கே இதுவரை… Read More »5 தொடர் தோல்வி, மீண்டும் எழுச்சி பெறுமா சிஎஸ்கே?

கேப்டனை மாற்றினாலும் சிஎஸ்கேவுக்கு வெற்றி சாத்தியமா?

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யுடன் மோதுகிறது.… Read More »கேப்டனை மாற்றினாலும் சிஎஸ்கேவுக்கு வெற்றி சாத்தியமா?

ஐபிஎல்: தோல்வியை சந்திக்காத டில்லிக்கு அதிர்ச்சி கொடுக்குமா பெங்களூரு?

  • by Authour

 ஐபிஎல் போட்டியில் நேற்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த போட்டியில்  குஜராத் டைடன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.   ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.  குஜராத் அணி… Read More »ஐபிஎல்: தோல்வியை சந்திக்காத டில்லிக்கு அதிர்ச்சி கொடுக்குமா பெங்களூரு?

ஐபிஎல்: இன்று 2 போட்டிகள்,மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

 ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் மோதுகிறது.… Read More »ஐபிஎல்: இன்று 2 போட்டிகள்,மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

ஐபிஎல்: சென்னையில் நாளை சிஎஸ்கே- டில்லி மோதல்

நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டம் நேற்று  கொல்கத்தாவில் நடந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,   எஸ்ஆர்எச் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் பேட் செய்த கொல்த்தா … Read More »ஐபிஎல்: சென்னையில் நாளை சிஎஸ்கே- டில்லி மோதல்

ஐபிஎல்: பெங்களூருவை நொறுக்கியது குஜராத்

  • by Authour

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதின.… Read More »ஐபிஎல்: பெங்களூருவை நொறுக்கியது குஜராத்

ஐபிஎல் : மும்பை அறிமுக வீரர் அஸ்வனி புதிய சாதனை

  • by Authour

 மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின . முதலில் பேட் செய்த… Read More »ஐபிஎல் : மும்பை அறிமுக வீரர் அஸ்வனி புதிய சாதனை

பெண்கள் கபடி போட்டி நடத்தி டெல்டாவில் கெத்து காட்டிய விஜயபாஸ்கர்

எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா காலத்து அதிமுகவில்  அவர்களைத் தவிர மற்றவர்கள்  யாரும்  பேசும்படியாகவோ, பேசுபொருளாகவோ இருந்ததில்லை.   இவர்கள் இருவரையும்  தவிர மற்ற அனைவரும்  ஒன்று தான் என்ற  அளவுக்கு தான் கருதப்பட்டனர். ஆனால் இன்று எடப்பாடி… Read More »பெண்கள் கபடி போட்டி நடத்தி டெல்டாவில் கெத்து காட்டிய விஜயபாஸ்கர்

ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

18வது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது.  சென்னை அணி தனது முதல் போட்டியில்  சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்  மும்பையை சந்தித்து. இரு அணிகளும் ஏற்கனவே  தலா 5 முறை சாம்பியன் பட்டம்  வென்ற அணிகள். இதனால்… Read More »ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று  இரவு சென்னையில் 2வது போட்டி நடக்கிறது.இதில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு   ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே  தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று  தலா… Read More »ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

error: Content is protected !!