அரியலூரில் பொதுப்பாதை பிரச்சனை காரணமாக இருதரப்பு இடையே மோதல்.
அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை பகுதியில் உள்ள முத்துவேல் என்பவர் தனது பேரன் கோகுல் என்பவருக்கு தனது இடத்தை தான செட்டில்மெண்டாக வழங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 150 ஆண்டு காலமாக அப்பகுதி பொதுமக்கள் முத்துவேல்… Read More »அரியலூரில் பொதுப்பாதை பிரச்சனை காரணமாக இருதரப்பு இடையே மோதல்.