Skip to content

சென்னை

சென்னை

சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்   காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில்… Read More »சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

தமிழக கூடுதல் டிஜிபியாக இருப்பவர் கல்பனா நாயக். இவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த ஆண்டு பணியாற்றிய போது இவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், இது… Read More »கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

தமிழக அமைச்சரவை 10ம் தேதி கூடுகிறது

தமிழக அமைச்சரவை வட்டம்  வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. முதல்வர்  ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  கூட்டத்தில் வரும் பட்ஜெட  தாக்கல் குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய (TNUSRB)   கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்.   கடந்த ஆண்டு இவர் இந்த பதவியில் இருந்தபோது  சென்னை எழும்பூரில் உள்ள இவரது  தலைமை அலுவலகத்தில்  இவரது அறையில் திடீரென தீ… Read More »கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்… முதல்வர் எச்சரிக்கை…

  • by Authour

அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக  அண்ணா நினைவிடம் சென்ற  மரியாதை செலுத்தினர். த்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த பேரணியில் துணை முதல்வர் உதயநிதி… Read More »வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்… முதல்வர் எச்சரிக்கை…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை

  • by Authour

திமுகவை உருவாக்கிய  முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி  சென்னையில் உள்ள  அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் பேரணியாக சென்று மரியாதை செய்வது  வழக்கம். அதன்படி இன்று காலை  சென்னை… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை

ஆதவ் அர்ஜூனா சந்திப்பு.. இது அரசியல் இல்லை என திருமா பேட்டி..

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.31) அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு… Read More »ஆதவ் அர்ஜூனா சந்திப்பு.. இது அரசியல் இல்லை என திருமா பேட்டி..

தவெக தேர்தல் பிரிவு பொதுசெயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய  ஆதவ் அர்ஜூனா  அதிமுகவில் சேரப்போவதாக  பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர்  தவெக தலைவர் விஜயை சந்தித்து  பேசினார்.  அந்த கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம்… Read More »தவெக தேர்தல் பிரிவு பொதுசெயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

காதலியை கொன்ற டாக்டர் 3 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

  • by Authour

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (78). இவரது மகள் சிந்தியா (37). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தந்தை சாமுவேலுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற வசதியாக சென்னையை… Read More »காதலியை கொன்ற டாக்டர் 3 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

அண்ணா பல்கலை மாணவி வழக்கு.. டிஎஸ்பி ராஜினாமா?

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஞானசேகரன் என்கிற பிரியாணிக் கடைக்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் எப்ஐஆர் வெளியானதாகவும்… Read More »அண்ணா பல்கலை மாணவி வழக்கு.. டிஎஸ்பி ராஜினாமா?

error: Content is protected !!