Skip to content

சென்னை

சென்னை

சரோஜாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்னிந்தியத்… Read More »சரோஜாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

  • by Authour

தமிழ்நாட்டில்   அரசு ,அரசு உதவிபெறும்  மற்றும் தனியார்  பொறியியல் கல்லூரிகள் 500க்கும் மேல் உள்ளன.  இந்த கல்லூரிகளில் சேர்வதற்கான இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு  இன்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு… Read More »பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது… டிஜிபி சங்கர்ஜிவால் பேட்டி

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzடிஜிபி சங்கர்ஜிவால் இன்று நிருபர்களிடம் கூறியதாவது..   நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் . தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் மூன்று பேரை சிறையில் அடைத்துள்ளோம் தகவலாளர்கள் வழங்கிய… Read More »நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது… டிஜிபி சங்கர்ஜிவால் பேட்டி

சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

சென்னை மாநகராட்சியில்  உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

கோகைன் என்ற போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த்,  கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.  அவர்கள் தங்களை ஜாமீனில் விட வேண்டும் என  ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்தனர்.… Read More »நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

18ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி   தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்  வரும் 18ம் தேதி  காலை  10.30 மணிக்கு  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடக்கிறது . கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின்… Read More »18ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

டோனி பிறந்தநாள், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கிரிக்கெட் வீரர் டோனி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்  வீட்டில் நண்பர்களுடன் கேக் வெட்டி  பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.  அவருக்கு  ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது  எக்ஸ்… Read More »டோனி பிறந்தநாள், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…

சென்னை, கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து… Read More »சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…

திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  பேசிக்கொண்டிருந்தார். பின்னர்  வைகோ கூறியதாவது: இமயமலையைக்கூட அசைக்கலாம். திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது.  கூட்டணி ஆட்சியை… Read More »திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

கலவரத்தை தூண்ட சதி: மதுரை ஆதீனத்துக்கு மீண்டும் சம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில்  கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும்  லேசகா உரசிக்கொண்டன. இருவரது… Read More »கலவரத்தை தூண்ட சதி: மதுரை ஆதீனத்துக்கு மீண்டும் சம்மன்

error: Content is protected !!