Skip to content

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரூபாய் ஒரு கோடியே 7 லட்சம் செலவில் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் . பொள்ளாச்சி-மே -29 பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு

மனநல காப்பகத்தில் வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அருகே உள்ள முல்லை நகர் மருத்துவர்கள் குடியிருப்பு வளாக பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு… Read More »மனநல காப்பகத்தில் வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

சோதனைசாவடியில் ரூ. 66 ஆயிரம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை, பொள்ளாச்சி கோபாலபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் ரூ 66 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தமிழக – கேரள… Read More »சோதனைசாவடியில் ரூ. 66 ஆயிரம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 32.73 அடியாக உயர்வு

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கன மழையின் காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அடிவாரத்தில் 70 மி.மீ., அணைகட்டு பகுதியில் 90 மி.மீ., மழை பொழிவு பதிவு. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற… Read More »சிறுவாணி அணையின் நீர்மட்டம் 32.73 அடியாக உயர்வு

ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் அனுசரிப்பு

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாட்டின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது கோவை வட கோவையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பால் யாதோ அவர்கள் தலைமையில் ஜவஹர்லால்… Read More »ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் அனுசரிப்பு

கோவை, குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம்

ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 25 ஆம் தேதி அன்று கேரளாவில் தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி… Read More »கோவை, குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம்

கோவையில் மே28ம் தேதி முதல் 5 நாட்கள் தேசிய அளவில் கூடைப்பந்து போட்டி

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகோவையில் வரும் மே 28 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை அணி, கப்பல் படை அணி என பல்வேறு… Read More »கோவையில் மே28ம் தேதி முதல் 5 நாட்கள் தேசிய அளவில் கூடைப்பந்து போட்டி

சிறுவாணி அணை நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடிக்கும் மேல் உயர்ந்து உள்ளது. நடப்பாண்டில் முதல் முறையாக இந்த… Read More »சிறுவாணி அணை நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு

தொடர் மழை… பொள்ளாச்சி அருகே இடிந்து விழுந்த வீடு-

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடை அண்ணாநகர் குடியிருப்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி மழை பெய்து… Read More »தொடர் மழை… பொள்ளாச்சி அருகே இடிந்து விழுந்த வீடு-

கோவை மாவட்டத்தில் மழை சேதம் தவிர்ப்பு-அமைச்சர் முத்துசாமி தகவல்

மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் முன்மொழிவு அனுப்பி உள்ளார் : நிதி வந்தவுடன் நஷ்ட ஈடு கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் – அமைச்சர் முத்துசாமி !!! கோவையில் கனமழை… Read More »கோவை மாவட்டத்தில் மழை சேதம் தவிர்ப்பு-அமைச்சர் முத்துசாமி தகவல்

error: Content is protected !!