Skip to content

கோயம்புத்தூர்

குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது

கோவை, மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், கட்டிட தொழிலாளி. ஜெயக்குமார் நேற்று முன்தினம் தனது நண்பர் ஜீவன் பிரசாத் மற்றும் நண்பர்களுடன் ஆத்து பொள்ளாச்சி பகுதியில் ஆற்றில் குளித்து விட்டு… Read More »குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது

உலகக்கோப்பை ரோல்பால் போட்டி… தங்கம் வென்ற கோவை அணி வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு

கென்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ரோல் பால் போட்டியில் கோவை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் அபார வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.அவர்களை கெளரவிக்கும் விதமாக கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பயிற்சியாளர்கள்… Read More »உலகக்கோப்பை ரோல்பால் போட்டி… தங்கம் வென்ற கோவை அணி வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு

கோவையில் தமிழ்நாடு அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி துவங்கியது…

கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் நான்கு ஆண்டு கால சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனை இன்று கோவை… Read More »கோவையில் தமிழ்நாடு அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி துவங்கியது…

எடப்பாடி நிகழ்ச்சியில், அதிமுக தொண்டரிடம் ரூ.1 லட்சம் பிக்பாக்கெட்

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணத்தை இன்று துவங்கினார். கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். வனபத்ரகாளியம்மன் ஆலயத்தின்… Read More »எடப்பாடி நிகழ்ச்சியில், அதிமுக தொண்டரிடம் ரூ.1 லட்சம் பிக்பாக்கெட்

இசட் பிளஸ் பாதுகாப்புடன் பிரசாரம் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்ற  பொதுத்தேர்தல் 2026 ஏப்ரலில் நடைபெற உள்ளது.  இதற்கான பிரசார பயணங்களை இப்போதே அதிமுக தொடங்கி விட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்  வன பத்ரகாளியம்மன் கோவிலில் … Read More »இசட் பிளஸ் பாதுகாப்புடன் பிரசாரம் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்… வியக்கவைக்கும் குதிரை சாகசங்கள்

கோவையில் தேசிய அளவிலான ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ எனும் மாபெரும் குதிரையேற்ற போட்டி நேற்று துவங்கியது. இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து… Read More »இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்… வியக்கவைக்கும் குதிரை சாகசங்கள்

கோவையில் நடுரோட்டில் திடீ ரென எரிந்த கார்.. உயிர்தப்பிய உரிமையாளர்

கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்லும் முக்கிய சாலையாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. இந்நிலையில் அந்த சாலையில் கடந்த சில மாதங்களாக மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.… Read More »கோவையில் நடுரோட்டில் திடீ ரென எரிந்த கார்.. உயிர்தப்பிய உரிமையாளர்

நிகிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால்… கோவையில் தஞ்சம்..

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த நிக்கிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால் கோவை மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன்… Read More »நிகிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால்… கோவையில் தஞ்சம்..

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு… Read More »நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு..கல்லூரி மாணவர்களிடம் கோவை கலெக்டர் பேச்சு..

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போதையில்லா தமிழ்நாடு- 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை… Read More »போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு..கல்லூரி மாணவர்களிடம் கோவை கலெக்டர் பேச்சு..

error: Content is protected !!