Skip to content

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை 110 அடி கொள்ளவு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மொத்த கொள்ளளவு 120 அடி தற்பொழுது 110 அடியை எட்டி உள்ளதால் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது,தண்ணீர் வரத்து 1861கன அடி,அணையில் தண்ணீர் தேக்கி வைத்திருப்பது 3224 கன அணையில்… Read More »பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை 110 அடி கொள்ளவு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

42 வருடத்திற்கு பிறகு பங்காளிகள்-மாமன் மச்சான் உறவினர்கள் நடத்திய கும்பிடு விழா…

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lஸ்ரீ வெங்கட்ராமன் பெருமாள் சுவாமி திருக்கோவில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் 42 வருடங்களுக்குப் பிறகு பங்காளிகள் மற்றும் மாமன் மச்சான் உறவினர்கள் ஒன்று கூடி நடத்தும் பெரிய கும்பிடு விழா, அடுத்த தலைமுறையும் இந்த… Read More »42 வருடத்திற்கு பிறகு பங்காளிகள்-மாமன் மச்சான் உறவினர்கள் நடத்திய கும்பிடு விழா…

கோவையில் சிறுத்தை நடமாட்டம்… அச்சத்தில் பொதுமக்கள்

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகோவையில் விவசாய தோட்டத்தின் அருகில் சிறுத்தை நடமாட்டம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள் – அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள்..! கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் சுற்றி உள்ள… Read More »கோவையில் சிறுத்தை நடமாட்டம்… அச்சத்தில் பொதுமக்கள்

கல்லூியில்”மிஷன் ஒயிட் வேவ்” திட்டம்… பயிற்சி பட்டறை- அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்..

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பால்வளத் துறையின் சார்பில் மிஷன் ஒயிட் வேவ் என்னும் திட்டத்தின் பயிற்சி பட்டறையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து எம்பிஏ மாணவர்களிடம் கலந்துரையாடினார்… Read More »கல்லூியில்”மிஷன் ஒயிட் வேவ்” திட்டம்… பயிற்சி பட்டறை- அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்..

கோவை உதவி ஆய்வாளருக்கு போதை ஒழிப்பு விருது அறிவிப்பு

போதை பொருள் தடுப்பு வழக்கு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனபாலனுக்கு முதல்வரின் “போதை ஒழிப்பு விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக… Read More »கோவை உதவி ஆய்வாளருக்கு போதை ஒழிப்பு விருது அறிவிப்பு

அரசு பஸ்சில் தலைநசுங்கி கணவன் கண்முன்னே மனைவிபலி…. கோவையில் சம்பவம்..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் அவரது மனைவி வனஜா. இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கோவை பீளமேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதாக… Read More »அரசு பஸ்சில் தலைநசுங்கி கணவன் கண்முன்னே மனைவிபலி…. கோவையில் சம்பவம்..

வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் சுமார் 54 எஸ்டேட்டுகள் உள்ளன. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில் தமிழ்நாடு, கேரளா, பீகார், ஜார்கண்ட் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 35000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக… Read More »வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியில் வீடில்லா நாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் வீர கேரளம் பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர்.… Read More »குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஏவியேஷன் அகாடமி அஞ்சலி

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOஏர் இந்தியா விமானம்  அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளாகி 270 பேர் பலியானார்கள். உலகையே  அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த ஹாப்ஸ் ஏவியேஷன்… Read More »விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஏவியேஷன் அகாடமி அஞ்சலி

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா- கோவையில் இரத்ததான முகாம்

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOஎஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இரத்த தான முகாமில், பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.. SDPI கட்சி 17 ஆம் ஆண்டு… Read More »எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா- கோவையில் இரத்ததான முகாம்

error: Content is protected !!