கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 93… Read More »கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்