கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற நேரத்தில் 5 வீடுகளில் கொள்ளை…30 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருட்டு
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக கிறிஸ்தவர்கள் இன்று அதிகாலை முதலே தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துமஸ் சிறப்பு… Read More »கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற நேரத்தில் 5 வீடுகளில் கொள்ளை…30 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருட்டு





