பள்ளி பஸ்சில் திடீர் தீ… உயிர் தப்பிய 20 பள்ளி மாணவர்கள்
மதுரை திருமங்கலம், விருதுநகர் நெடுஞ்சாலையில் சென்ற பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பள்ளி மாணவர்களை பஸ்சில் இருந்து உடனடியாக டிரைவர் வௌியேற்றினார். இதனால் பஸ்… Read More »பள்ளி பஸ்சில் திடீர் தீ… உயிர் தப்பிய 20 பள்ளி மாணவர்கள்










