ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித தலம். சீதையை மீட்க இங்கிருந்து தான் ராமன் சென்றதாக கூறப்படுகிறது. இங்குள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும் வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அமாவாசை, பவுர்ணவமி… Read More »ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு