திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிரே லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் 3க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள்… Read More »திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்