Skip to content

திருச்சிராப்பள்ளி

மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட வற்றை தடுக்க  திருச்சி எஸ்.பி. தனிப்படை அமைத்துள்ளார்.  மணப்பாறையில  தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன், காவலர் ஜெகன் ஆகியோர் நேற்று   மப்டியில்  மணப்பாறை புதுக்காலனியில்  வாகன… Read More »மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

திருச்சி மாநகராட்சி கூட்டம்: 2அமைச்சர்கள் கோஷ்டியினர் மோதல் , வெளிநடப்பு

  • by Authour

திருச்சி அமைச்சர்கள் கே.என். நேருவும்,  மகேஸ் பொய்யாமொழியும், திமுகவில் இருந்தாலும், அவர்கள் இருவரும்  தங்களுக்கான கோஷ்டிகளை உருவாக்கி திருச்சியில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது திருச்சி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.  திருச்சி மாநகராட்சி… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்: 2அமைச்சர்கள் கோஷ்டியினர் மோதல் , வெளிநடப்பு

திருச்சி எஸ்பி சிஐடிக்கு புதிய அலுவலகம்: காணொளி மூலம் முதல்வர் திறந்தார்

  • by Authour

திருச்சி பீமநகர்( கோர்ட்டுக்கு அருகில்) இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு வளாகத்தில்  எஸ்.பி. சிஐடி போலீஸ் பிரிவுக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.  ரூ.1 கோடி 23 லட்சம் செலவில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா… Read More »திருச்சி எஸ்பி சிஐடிக்கு புதிய அலுவலகம்: காணொளி மூலம் முதல்வர் திறந்தார்

ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டார். இவரது தந்தை  கூலி தொழிலாளி செல்வராஜ் திருச்சி நம்பர்ஒன் டோல்கேட் மாருதி நகரை சேர்ந்த புனிதா ரோசி… Read More »ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

திருச்சி ஏர்போர்ட்டில், மலேசிய பயணி திடீர் சாவு

மலேசியாவில் உள்ள  செலங்கூர் , கலன் ஜாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் முருகையா (54). மலேசிய  பிரஜையான  இவர் சுற்றுலாவுக்காக திருச்சி வந்தார். திருச்சியை சுற்றிப் பார்த்த பின்னர் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில், மலேசிய பயணி திடீர் சாவு

திருச்சி புதிய பஸ்நிலையத்தில் மினி டிபன் ரூ.240: பயணிகள் அதிர்ச்சி

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட  கலைஞர் பேருந்து முனையத்தை மே 9-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  கடந்த 16ம் தேதி  முதல் கலைஞர் பேருந்து முனையம்  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. … Read More »திருச்சி புதிய பஸ்நிலையத்தில் மினி டிபன் ரூ.240: பயணிகள் அதிர்ச்சி

திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  தமிழ்நாடு முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து  பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  அதன்படி வரும் 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில்… Read More »திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

செய்தி மக்கள் தொடர்பு துறையா, போட்டோ தொடர்பு துறையா? திருச்சியில் வினோதம்

  • by Authour

தமிழக அரசின் முக்கிய துறைகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையும் ஒன்று.  இந்த துறை மூலம் அரசுக்கு வருமானம்  மிகவும் குறைவு தான்.  செலவு மிக அதிகம். ஆனால்  அரசின் திட்டங்கள்,  சாதனைகளை மக்களிடம் கொண்டு… Read More »செய்தி மக்கள் தொடர்பு துறையா, போட்டோ தொடர்பு துறையா? திருச்சியில் வினோதம்

திருச்சி விமான நிலையத்தில்நடந்த , மதிமுக, நாதக மோதல் வழக்கில் நாளை தீர்ப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  நாதக சீமானும் கடந்த 2018ம் ஆண்டு  திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.  இருவரையும் வரவேற்க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்  வந்திருந்தனர். வைகோவின் கார் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியபோது,  நாதகவினர் … Read More »திருச்சி விமான நிலையத்தில்நடந்த , மதிமுக, நாதக மோதல் வழக்கில் நாளை தீர்ப்பு

பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது , கொடியசைத்து தொடங்கிவைத்தார் நேரு

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0திருச்சி- மதுரை பைபாஸ் சாலையில்  பஞ்சப்பூர் என்ற இடத்தில்  பிரமாண்டமான, நவீன வசதிகளுடன், விமான நிலையம் போல  ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு ஒருங்கிணைந்த கலைஞர் பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. … Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது , கொடியசைத்து தொடங்கிவைத்தார் நேரு

error: Content is protected !!