Skip to content

திருச்சிராப்பள்ளி

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கியது

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.07.2025) சிதம்பரத்தில் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு  முழுவதும் முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் முதல்… Read More »திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கியது

நாளை முதல் செயல்படும்: திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் விவரம்

திருச்சி  மாநகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.  இதன் காரணமாக மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ள  பகுதியில்,    போக்குவரத்து நெருக்கடிகள், விபத்துகள் ஏற்பட்டு வந்தது.  இதனை தடுக்க  மத்திய பஸ் நிலையத்தை   பஞ்சப்பூருக்கு(மதுரை… Read More »நாளை முதல் செயல்படும்: திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் விவரம்

திருச்சி காமராஜர் நூலக பணி, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

திருச்சி டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும்  காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது.  இதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத்… Read More »திருச்சி காமராஜர் நூலக பணி, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

  • by Authour

‘உங்களுடன் ஸ்டாலின்”- திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.07.2025 அன்று துவைக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை 120 முகாம்கள் நடைபெற உள்ளது. மீதமுள்ள… Read More »திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சார்பில் முதல்வருக்கு கவன ஈர்ப்பு கோரிக்கை விடுக்கும் விதமாக திருச்சி மத்திய பேருந்து… Read More »காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

கடலூர்  செம்மங்குப்பம்  ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த… Read More »ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது- திருச்சியில் ஸ்டாலின் பேச்சு

திருச்சி ஜமால் முகமது கல்லூயின் பவளவிழா ஆetண்டின் தொடக்க விழா  மற்றும்  புதிய கட்டட திறப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.  இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர்… Read More »கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது- திருச்சியில் ஸ்டாலின் பேச்சு

தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும், பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய- மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர… Read More »தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

பாஜக என்கிற பொறியில் சிக்கிகொண்டார் எடப்பாடி, முத்தரசன் விமர்சனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாஜக என்கிற பொறியில் சிக்கிகொண்டார் எடப்பாடி, முத்தரசன் விமர்சனம்

காதர்மொகிதீனுக்கு தகைசால் விருது, முதல்வருக்கு டாக்டர் அலிம் பாராட்டு

தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருது தமிழக அரசால் ஆண்டுதோறும்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது   மூத்த அரசியல் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம்… Read More »காதர்மொகிதீனுக்கு தகைசால் விருது, முதல்வருக்கு டாக்டர் அலிம் பாராட்டு

error: Content is protected !!