Skip to content

Uncategorized

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை… Read More »திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

2002ல்  சென்னை மாநகராட்சி  கூட்டம் நடந்தபோது,  அதிமுக உறுப்பினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மா. சுப்பிரமணியன்(தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்)  மற்றும்   முன்னாள் எம்.எல்.ஏ. பாபு, திமுக கவுன்சிலர்கள்  சிவாஜி,  தமிழ்வேந்தன் ஆகியோர் மீது… Read More »கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

இனி பாடி மாடிபிகேசன் செய்யமாட்டேன்- ஜாமீனில் வந்த டாட்டூ ஹரிஹரன் பேட்டி

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர் மேல சிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ மையம் நடத்தி  வந்தார்.   இந்த தொழிலில் தனித்துவமாக கலக்க வேண்டும் என்பதற்காக… Read More »இனி பாடி மாடிபிகேசன் செய்யமாட்டேன்- ஜாமீனில் வந்த டாட்டூ ஹரிஹரன் பேட்டி

இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

வைகுண்ட ஏகாதசியையொட்டி  நாளை  முதல், 19-ம் தேதி வரை திருமலையில்  சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம்… Read More »இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

டங்ஸ்டன் தடுப்போம் மேலூரை காப்போம்,   என்ற வாசகங்கள் அடங்கிய முக கவசம் அணிந்தபடி  அதிமுகவினர் இன்று சட்டமன்றத்துக்கு வந்தனர்.  இதற்கு  பதிலளித்து  நிதித்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியதாவது: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு  அனுமதி… Read More »அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

தஞ்சை மாநகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, சுகாதார சீர்கேடு, வரி உயர்வு போன்ற முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர் செம்மலை கண்டன உரையாற்றினார். அமைப்பு… Read More »தஞ்சை மாநகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…

இஸ்ரோ தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமனம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம்  வரும் 13ம் தேதி முடிவடைய உள்ளது.14 ஜனவரி 2022 அன்று  சோம்நாத் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்,… Read More »இஸ்ரோ தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமனம்

கவர்னரை கண்டித்து, புதுகை திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய்வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியை க்கண்டித்தும் , ஒன்றிய அரசின்ஏஜென்டாகசெயல்படும் ஆளுநரையும் அவரைக் காப்பாற்றும் அ.திமுக பாஜக கள்ளக்கூட்டணியையும்‌ கண்டித்து தமிழ்நாடு முழுவதும்  திமுக இன்று  ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுக்கோட்டை திலகர்… Read More »கவர்னரை கண்டித்து, புதுகை திமுக ஆர்ப்பாட்டம்

வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான்

  வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான் ====== தீபாவளி சீட்டு மோசடி,   ஏலச்சீட்டு மோசடி,  வேலை வாங்கி தருவதாக மோசடி என தினமும் பத்து மோசடிகளை  கேட்டுக்கொண்டு தான்… Read More »வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான்

கராத்தே போட்டி… 6தங்கம்-18 பதக்கம் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்..

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஏழு பேர் சாதனை படைத்துள்ளனர்.. மத்திய… Read More »கராத்தே போட்டி… 6தங்கம்-18 பதக்கம் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்..

error: Content is protected !!