ஸ்கூட்டர் மீது கார் மோதல்…கல்லூரி மாணவி பலி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்று தனது நண்பருடன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். செண்டூர் என்ற பகுதியில் சென்றபோது வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த… Read More »ஸ்கூட்டர் மீது கார் மோதல்…கல்லூரி மாணவி பலி










