வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் ..

43
Spread the love

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு இந்த மசோதாக்கல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 3 மசோதாக்களுக்கும் இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY