Skip to content

தமிழகத்தில் 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை , தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி , தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உள் பகுதியிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!