Spread the love

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 220:

I.Category- I Graduate Apprentices:

  1. Electrical & Electronics Engineering- 30
  2. Mechanical Engineering-70

உதவித்தொகை: பயிற்சியின்புோது மாதம் ரூ.4, 984 வழங்கப்படும். பயிற்சி காலம்: ஒரு ஆண்டு. தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக்.

II. Category II Technician (Diploma)Apprentices:

  1. Electrical & Electronics Engineering-40
  2.  Mechanical Engineering-80

உதவித்தொகை மாதம் ரூ.3542 வழங்கப்படும். பயிற்சி காலம்: ஒரு ஆண்டு. தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ. தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, டிகிரி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் இணையதள முகவரி: http://www.boatsrp.com. மேலும் முழுமையான விவரங்கள் http://boat.com/wp-content/uploads/2019/01/ICFN.pdf என்ற லிங்கில் அறியலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2019.

LEAVE A REPLY