Skip to content

உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனம எரிசக்தி் துறையில் தினத்திறன் வாய்ந்த 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் அமைந்துள்ள உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம் – தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.  அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்பி. ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!