முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரை துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சு. மற்றும் பலர் முதல்வரை பார்த்து நலம் விசாரித்தனர். முதல்வரை பார்த்து விட்டு வந்த அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, முதல்வா் நலமுடன் இருக்கிறார். என்றார்.
முதல்வர் நலம்: அமைச்சர் துரைமுருகன் தகவல்
- by Authour
