தமிழக கவர்னர் ஆர். என். ரவிக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கவர்னர் ரவி நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்தி உள்ளார்.
கவர்னர் ரவி பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
- by Authour

