பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்., நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன். என்று கூறி உள்ளார்.
டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
- by Authour
