புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டுபகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு சேகரிப்பு மற்றும் சிறப்பு தூய்மை பணிகளை ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதிஅரசு மகளீர் கலைக் கல்லூரி யில் பயிலும்நாட்டுநலப்பணித்திட்ட மாணவிகளுக்கு மீண்டும் மஞ்சப்பையை வழங்கும் திட்டத்தின்கீழ் மஞ்சப்பைகளை வழங்கினார்.உடன் மேயர் திலகவதிசெந்தில் , துணைமேயர் எம்.லியாகத்தலி, வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார் உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…
- by Authour
