Skip to content

புதுகையில் கல்லூரி மாணவர் தற்கொலை?.. உறவினர்கள் சாலை மறியல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில்
மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!