Skip to content

திருச்சியில் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு காங்.,சார்பில் மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திர குமார் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், மூத்த காங்கிரஸ் நிர்வாகி கள்ளத்தெரு குமார் வெல்லமண்டி பாலசுப்பிரமணியன்,உப்பு சத்தியாகிரக மாநில தலைவர் பூக்கடை பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து பயங்கரவாத எதிர்ப்பு எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மார்க்கெட் கோட்டத் தலைவர் சம்சுதீன் மார்க்கெட் மாரியப்பன் மலைக்கோட்டை சொக்கலிங்கம் மலைக்கோட்டை சேகர் புத்தூர் சுதாகர் மேலப்புதூர் சத்தியநாதன் ஸ்ரீரங்கம் தியாகராஜன் திருகண்ணன் வழக்குரைஞர் பிரிவு வனஜா சுகன்யா ஆறுமுகம் சுப்ரமணி அல்லூர் பிரபு மகிலா காங்கிரஸ் ஜோதி விஜயலஷ்மி நிர்மல் குமார் கிருஷ்ணமூர்த்தி கோகுல் உறையூர் மகாராஜன் தியாகராஜன்நாயுடு சகாயராஜ் சையது இப்ராஹிம் மூர்த்தி சம்பத் அன்பு ஆறுமுகம் அண்ணாதுரை தமிழ் மணி சாகுல் ஹமீது விஜயகுமார் ரோஷன் சஞ்சய் மாசிலாமணி வீரேஸ்வரம் ராமகிருஷ்ணன் முருகன் செந்தில் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!