தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பால வராகி அம்மன் திருக்கோவில் உள்ளது பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் என பத்துக்கு மேற்பட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வராகி அம்மனுக்கு எலுமிச்சை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது பின்னர் ஆலயத்தில் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு எலுமிச்சையால் அலங்காரம்
- by Authour
