அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் வாழ்த்து..
- by Authour
