Skip to content

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நிமயனம்  செய்யப்பட்டுள்ளனர்.  திமுகவில் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் தெற்கு, இல.பத்மநாபன் , ஈரோடு மத்தி-தோப்பு வெங்கடாச்சலம் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு தெற்கு (ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு) மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் சு.முத்துசாமி நியமனம்.

ஈரோடு வடக்கு பொறுப்பாளராக (அந்தியூர் , பவானிசாகர், கோபி செட்டிபாளையம்), என். நல்லசிவம் நியமனம்.

திருப்பூர் மேற்கு- அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் வடக்கு தினேஷ்குமார்.

திருப்பூர் வடக்கு, தினேஷ்குமார்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக க.செல்வராஜ் நியமனம்.

 

திமுக தலைமை அறிவிப்பு வௌியிட்டுள்ளது.

error: Content is protected !!