Skip to content

சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.. கட்டுமானம், மருத்துவம்,  சுற்றுச்சூழல் துறை சார்ந்த நிறுவனங்களில் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடந்து வருகிறது.

கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் வரதராஜன் என்பவரின் வீட்டில் சோதனை நடந்தது.
, சைதாபேட்டையில் உள்ள தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடந்து வருகிறது. அசோக்நகர், தாம்பரம் பகுதிகளிலும் இந்த சோதனை நடக்கிறது.

error: Content is protected !!