பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம் திருச்சி மாவட்டத்தில் இந்த மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலும், தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, பகுதி கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் பங்கேற்றனர்.
எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை
- by Authour
