பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிகொண்டான் கிராம பகுதியை சேர்ந்த தம்பி ஐயா மனைவி ரங்கநாயகி வயது என்பது இவர் பள்ளிகொண்டான் கிராமத்தில் இருந்து மெயின் ரோட்டில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக செல்லும் பொழுது ரயில் பாதையை ரயில் வருவதை கவனிக்காமல் ரயில் பாதையை கடந்த போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் இது தொடர்பாக பட்டுக்கோட்டை ரயில்வே போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோ சிறப்பு உதவி ஆய்வாளர் வேழ வேந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு இறந்து போன உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பட்டுக்கோட்டை அருகே ரயில் மோதி மூதாட்டி பலி…
- by Authour
